வடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கோப்பாய் பிரதேச செயலகம் வலிகாமம் கிழக்கு பண்பாட்டுப் பேரவையும் கலாச்சார அதிகாரசபையும் ஒருங்கிணைந்து நடாத்தும் பண்பாட்டுப்பெருவிழா-2019 03.10.2019 ம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 1.30க்கு கோலாகலமாக பிரதேசசெயலாளர் தலமையில் ஆரம்பிக்கப்பட்டது.
நிகழ்வின் பதிவுகள்......














