
ஊழியா் நலன்புரிச்சங்கத்தினால் நடாத்தப்படும் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 2020.01.18 (சனிக்கிழமை) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊழியா்களுக்கான மெச்சுரைகளும்,5ம் தர புலமைப்பரீட்சையில் சித்தியடைந்தவா்களுக்கு பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டாா்கள்.















