IAU HEADING

🏛️
2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலங்கை ஜனாதிபதி செயலகம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இணைந்து தொடங்கியுள்ள "அனைத்து பொது நிறுவனங்களிலும் உள் விவகாரப் பிரிவை நிறுவுவதற்கான புதிய நடைமுறைக்கு" இணங்க, தற்போது எமது பிரதேச செயலகத்தினுள்ளும் உள் விவகார அலகு நிறுவப்பட்டுள்ளது.
🏛️
2023 අංක 09 දරන දූෂණ නිوارණ පනත යටතේ ශ්‍රී ලංකා ජනාධිපති ලේකම් කාර්යාලය සහ අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව ඒකාබද්ධව ආරම්භ කරන ලද "සියලුම රාජ්‍ය ආයතන තුළ අභ්‍යන්තර කටයුතු ඒකකයක් පිහිටුවීමේ නව ක්‍රියා පටිපාටියට" අනුව, වර්තමානය වන විට අප ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය තුළ ද අභ්‍යන්තර කටයුතු ඒකකය පිහිටුවා ඇත.
🏛️
In accordance with the new procedure initiated jointly by the Presidential Secretariat of Sri Lanka and the Commission to Investigate Allegations of Bribery or Corruption under the Anti-Corruption Act No. 09 of 2023 to "establish an Internal Affairs Unit in all public institutions," the Internal Affairs Unit has now been established within our Divisional Secretariat as well.

🔒
உங்கள் தகவல்கள் முற்றிலும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
🔒
ඔබේ තොරතුරු සම්පූර්ණයෙන්ම රහසිගතව ආරක්ෂා කරනු ලැබේ.
🔒
Your information will be kept strictly confidential.
🤝
பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசாங்க சேவைகள் வெளிப்படைத்தன்மையுடனும், நியாயமான முறையிலும், காலதாமதமின்றியும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் எமது பிரதேச செயலகத்தில் உள் விவகார அலகு (Internal Affairs Unit - IAU) செயற்பட்டு வருகின்றது.
🤝
ජනතාවට ලබාදෙන රජයේ සේවාවන් විනිවිදභාවයකින් යුතුව, සාධාරණ ලෙස සහ ප්‍රමාදයකින් තොරව ලැබීම තහවුරු කිරීම සඳහා, ජනාධිපති ලේකම් කාර්යාලයේ මඟපෙන්වීම යටතේ අප ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය තුළ අභ්‍යන්තර කටයුතු ඒකකය (Internal Affairs Unit - IAU) ක්‍රියාත්මක වේ.
🤝
To ensure that government services provided to the public are delivered transparently, fairly, and without delay, the Internal Affairs Unit (IAU) is functioning within our Divisional Secretariat under the guidance of the Presidential Secretariat.

🏛️
பொதுமக்களுக்கு நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான அரச சேவையை வழங்கும் நோக்கில், எமது பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவின் (IAU) முறைப்பாட்டு பொறிமுறை நடைமுறையில் உள்ளது.
🏛️
ජනතාවට සාධාරණ, විනිවිදභාවයෙන් යුත් සහ වගකීම් සහගත රාජ්‍ය සේවාවක් සැපයීමේ අරමුණින්, අප ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය තුළ අභ්‍යන්තර කටයුතු ඒකකයේ (IAU) පැමිණිලි විධිවිධානය ක්‍රියාත්මක වේ.
🏛️
With the objective of providing the public with an honest, transparent, and accountable government service, the grievance mechanism of the Internal Affairs Unit (IAU) is in operation within our Divisional Secretariat.

👉 அரச சேவையில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான தகவல்கள்
👉 ஊழல் அல்லது இலஞ்சம் தொடர்பான சந்தேகங்கள்
👉 அலுவலக நடைமுறைகளில் காணப்படும் முறைகேடுகள்
👉 வேறு ஏதேனும் முறைகேடான செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை உரிய முறையில் எமக்கு அறிவிக்கலாம்.
👉 රාජ්‍ය සේවයේ සිදුවන අක්‍රමිකතා සම්බන්ධ තොරතුරු
👉 දූෂණය හෝ අල්ලස පිළිබඳ සැකයන්
👉 කාර්යාල ක්‍රියාපටිපාටීන්හි පවතින අක්‍රමිකතා
👉 වෙනත් ඕනෑම අක්‍රමික ක්‍රියාකාරකමක් සම්බන්ධ තොරතුරු අප වෙත නිසි පරිදි දැනුම් දිය හැක.
👉 Information regarding irregularities in the public service
👉 Suspicions of corruption or bribery
👉 Irregularities found in office procedures
👉 Information regarding any other irregular activities can be reported to us in the proper manner
📞
Telephone
021 223 0011
💬
WhatsApp
070 133 0011
✉️
Email
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
📍 Postal Address / தபால் முகவரி
Head, IAU Unit, Divisional Secretariat, Point Pedro Road, Kopay.

👤 பொறுப்பான உத்தியோகத்தர்கள்
👤 Responsible Officers
👤 වගකිවයුතු නිලධාරීන්

🦉 நிறுவனத் தலைவர்
திரு.ஈ.தயாருபன்
பிரதேச செயலாளர்
🦉 தலைவர்
உள் விவகார அலகு
திருமதி.ச.அபர்ணா
உதவிப் பிரதேச செயலாளர்
🦉 நேர்மை அதிகாரி
திரு.து.அருள்ராஜ்
நிர்வாக உத்தியோகத்தர்
🦉 உறுப்பினர்
திரு.S.வித்தியாபதி
நிர்வாக கிராம அலுவலர்
🦉 உறுப்பினர்
திருமதி.T.ஆரணி
சமூக சேவை உத்தியோகத்தர்
🦉 உறுப்பினர்
திரு.K.சுரேந்திரராஜா
நிதி உதவியாளர்
🦉 உறுப்பினர்
திருமதி.R.பவானி
பிரதான முகாமைத்துவ உத்தியோகத்தர்
🦉 உறுப்பினர்
திருமதி.S.ஜெயசுதாகினி
பிரதான முகாமைத்துவ உத்தியோகத்தர்
🦉 விடய அலுவலர்
திருமதி.R.பூமகள்
அபிவிருத்தி உத்தியோகத்தர்

News & Events

11
නොවැ2026
“இளைஞர்களின் தொழில்திறன் மேம்பாட்டிற்கான “Door to Door Skills Campaign” நிகழ்ச்சித்திட்டம் “ – கட்டம் 01

“இளைஞர்களின் தொழில்திறன் மேம்பாட்டிற்கான “Door to Door Skills Campaign” நிகழ்ச்சித்திட்டம் “ – கட்டம் 01

இளைஞர்களின் தொழில்திறன்களை மேம்படுத்தி, அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “Door to Door Skills Campaign” நிகழ்ச்சித்திட்டத்தின் முதற்கட்ட நிகழ்வு, 2026.11.05 ஆம் திகதி வியாழக்கிழமை இன்று காலை 9.00 மணியளவில் கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கோப்பாய் பிரதேச உதவி திட்ட பணிப்பாளர் அவர்களின் ஏற்பாட்டில், கோப்பாய் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய பிரதேச செயலாளர் இளைஞர்களின்...

11
නොවැ2026
பிரதேச செயலக உள் விவகார அலகின் உத்தியோகத்தர்களுக்கான இலஞ்சம் ஊழல் ஒழிப்புத் தொடர்பான பயிற்சி நெறி.......

பிரதேச செயலக உள் விவகார அலகின் உத்தியோகத்தர்களுக்கான இலஞ்சம் ஊழல் ஒழிப்புத் தொடர்பான பயிற்சி நெறி.......

இலங்கை அரச சட்டக் கோவையின் இலஞ்சம் ஊழல் தொடர்பான குறித்தொதுக்கப்பட்ட சட்டச் சரத்துக்கள் அதில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பங்கு,குற்றம் சாட்டப்பட்ட அரச சேவையாளர்களுக்கான தண்டனையின் வகைப்பாடுகள் தொடர்பாக விளக்க மளிக்கும் பயிற்சி நெறி நேற்றைய தினம் 04.11.2026 காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இதில் வளவாளராக திருமதி விமல்சினி நிமல்ராஜ் சட்டத்தரணி, பருத்தித்துறை அவர்கள் கலந்து கொண்டிருந்தார். அண்மையில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் சுற்றறிக்கைக்கமைய...

11
නොවැ2026
இலஞ்சம் ஊழல் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி

இலஞ்சம் ஊழல் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான இலஞ்சம் ஊழல் ஒழிப்புத் தொடர்பான இலங்கை சட்டக் கோவையின் உறுப்புரைகள் அவற்றில் குறிப்பிடப்பட்ட முக்கியமான விடயங்கள் தொடர்பாக விளக்க மளிக்கும் பயிற்சி நெறி இன்று 04.11.2026 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இப் பயிற்சி நெறியில் வளவாளராக திருமதி.துசானி சயந்தன் சிரேஷ்ட விரிவுரையாளர், சட்டத்துறை, பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். பிரதேச செயலகத்தால் வழங்கப்படுகின்ற பொதுமக்கள் சேவையுடன்...

10
නොවැ2026
உள்விவகாரப் பிரிவின் முதன்மை நோக்கங்கள்(Key Objectives of the Internal Affairs Unit)உள்விவகாரப் பிரிவின் பொறுப்புகளும் செயற்பாடுகளும் (Responsibilities & Functions of the Internal Affairs Unit)

உள்விவகாரப் பிரிவின் முதன்மை நோக்கங்கள்(Key Objectives of the Internal Affairs Unit)உள்விவகாரப் பிரிவின் பொறுப்புகளும் செயற்பாடுகளும் (Responsibilities & Functions of the Internal Affairs Unit)

உள்விவகாரப் பிரிவின் முதன்மை நோக்கங்கள் (Key Objectives of the Internal Affairs Unit) 1. நிறுவனத்தில் ஊழலைத் தடுத்தல் மற்றும் நேர்மையான கலாச்சாரத்தை வளர்த்தல். (Prevent corruption in the institution and cultivate a culture of integrity.) 2. நிறுவனத்தின் அனைத்துச் செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்தல் மற்றும் நிறுவன நடைமுறைகள், முடிவுகள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் பெறுவதை உறுதிசெய்தல். (Ensure transparency and accountability...

« »
Scroll To Top