கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் நிதி உதவியுடன் கோப்பாய் வடக்கில் உள்ள முதியோர் பகல் பராமரிப்பு நிலையத்தில் 22.09.2026 அன்று "முதியோர் சமூகத்தின் மனநலத்தை பேணுதல்" என்னும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு நிகழ்வானது உளவளத் துணை உத்தியோகத்தரினால் நடாத்தப்பட்டது இந்நிகழ்வில் 50 முதியோர்கள் கலந்து கொண்டனர் மேலும் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களான பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், போதை தடுப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோர் நிகழ்வில் கருத்துரைகளை வழங்கினார்கள்.
<














