அலுவலர்களிற்கான ஓய்வுக்கு முன்னரான ஆயத்தமாதல் நிகழ்சித்திட்ட நிகழ்வு25.09.2026 அன்று பிரதேச செயலாளர் திரு.ஈ.தயாரூபன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்வில் வளவாளராக சமூக மருத்துவர் Dr. ரத்னலஜி ஜெகநாதன் அவர்கள் கலந்து கொண்டு உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகளை வழங்கினார்.

1 1 <

News & Events

07
ඔක්2026
 உள்ளக அலுவல்கள் பிரிவு – முறைப்பாட்டு பொறிமுறை

 உள்ளக அலுவல்கள் பிரிவு – முறைப்பாட்டு பொறிமுறை

 உள்ளக அலுவல்கள் பிரிவு – முறைப்பாட்டு பொறிமுறை வலிகாமம் கிழக்கு , கோப்பாய் பிரதேச செயலகம் பொதுமக்களுக்கு நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான அரச சேவையை வழங்கும் நோக்கில், எமது பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவின் (IAU) முறைப்பாட்டு பொறிமுறை நடைமுறையில் உள்ளது. 👉 அரச சேவையில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் 👉 ஊழல் அல்லது இலஞ்சம் தொடர்பான சந்தேகங்கள் 👉அலுவலக நடைமுறைகளில் காணப்படும் முறைகேடுகள் 👉வேறு...

01
ඔක්2026
இனிய முதியோர் தின நல்வாழ்த்துகள்!

இனிய முதியோர் தின நல்வாழ்த்துகள்!

நீண்ட ஆயுளின் யுகத்தில் நீண்ட காலம் வாழும் மக்களுக்கேற்ப அமைப்புக்களை மறுசிந்தனை செய்தல். "உள்ளூர் மற்றும் உலகளாவிய செயல்பாடுகளை உந்தி தள்ளும் முதியவர்கள்: எமது லட்சியங்கள், எமது நல்வாழ்வு, எமது உரிமைகள்"

« »
Scroll To Top