உள்ளக அலுவல்கள் பிரிவு – முறைப்பாட்டு பொறிமுறை
வலிகாமம் கிழக்கு , கோப்பாய் பிரதேச செயலகம்
பொதுமக்களுக்கு நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான அரச சேவையை வழங்கும் நோக்கில், எமது பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவின் (IAU) முறைப்பாட்டு பொறிமுறை நடைமுறையில் உள்ளது.
👉 அரச சேவையில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான தகவல்கள்
👉 ஊழல் அல்லது இலஞ்சம் தொடர்பான சந்தேகங்கள்
👉அலுவலக நடைமுறைகளில் காணப்படும் முறைகேடுகள்
👉வேறு ஏதேனும் முறைகேடான செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை உரிய முறையில் எமக்கு அறிவிக்கலாம்.
📞Telephone: 0212230011
📱 WhatsApp: 0701330011
📧 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. Head, IAU Unit, Divisional Secretariat, Pointpdero Road, Kopay
🔗 QR Code மூலம் முறைப்பாட்டை சமர்ப்பிக்கலாம்.
QR link https://iaum.presidentsoffice.gov.lk/compla.../qr-form/MHZHJ
🤝 உங்கள் தகவல் – நேர்மையான நிர்வாகத்திற்கான ஒரு முக்கிய பங்களிப்பு.
☘️ நேர்மை • வெளிப்படைத்தன்மை • பொறுப்புக்கூறல்
Internal Affairs Unit (IAU) Divisional Secretariat – Valikamameast, Kopay















