உள் விவகார அலகு மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பான பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு எமது வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ள உள் விவகார அலகின் நோக்கம் அதன் செயற்பாடுகள் தொடர்பாக பொதுமக்களுக்கு தரவுகளைத் தெரிவிப்பதுடன் அவர்கள் தமது முறைப்பாடுகளை மேற்படி அலகிற்கு எவ்வாறு வழங்க வேண்டும் என்ற பொறிமுறைகள் பற்றியும் எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளிலும் நடாத்த ஆரம்பித்தமையின் முதற்கட்டமாக புத்தூர் மேற்கு J/273 கிராம அலுவலர் பிரிவில் செயலக உத்தியோகத்தர் அவர்களால் 11.10.2026 அன்று காலை 10.00 மணிக்கு ஒழுங்குபடுத்தி நடாத்தப்பட்டது.
<














