தேசிய இளைஞர் சேவை மன்றம் (NYSC), சுகாதார அமைச்சகம் மற்றும் UNICEF ஆகியவை இணைந்து நடத்தும் இலவச முதலுதவி பயிற்சித் திட்டம் தொடங்கவுள்ளது! பலன்கள்: உணவு & பயணப்படிகள் வழங்கப்படும்! வாய்ப்பு: ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலிருந்தும் 2 இளைஞர்கள்/யுவதிகள் தேர்வு செய்யப்படுவர்! இப்பயிற்சியில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள இளைஞர் சேவை உத்தியோகத்தர் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும் 0761260105 சு.ராகவேந்தர் இளைஞர் சேவை உத்தியோகத்தர் கோப்பாய்














