பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு 01.11.2026ம் திகதி முதல் வாகன வரி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (Taxpayer Identification Number – TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.