இன்று (2019.10.01) முதியோா் தின நிகழ்வுகள் எமது பிரதேச புதிய மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளா் தலைமையில் நடைபெற்றன. இவ்வாண்டிற்கான முதியோா் தின தொனிப்பொருளாக ”வயதுச் சமத்துவத்திற்கான பயணம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டது.