யாழ் மாவட்டச்செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத்திணைக்களமும் இணைந்து நடாத்துகின்ற தொழிற்சந்தை நிகழ்வானது எதிர்வரும் 03.10.2026 சனிக்கிழமை யாழ் மாவட்டச்செயலகத்தில் காலை 8.30 மணிமுதல் 1.30 மணிவரை நடைபெற இருக்கின்றது. இந்த தொழிற்சந்தை நிகழ்வில் தனியார் துறையில் காணப்படும் பல்வேறுபட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத்தேர்வுகள் இடம்பெற இருப்பதனால் தனியார் துறையில் வேலை வாய்ப்பொன்றினை பெற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்டச்செயலகத்தில் குறித்த தினம் நேரடியாக வந்து தங்களது தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் தங்களது வருகையினை உறுதிப்படுத்தும் வகையில் இங்கு காணப்படும் QR Code இனை Scan செய்து தங்களது தகவல்களை பதிவு செய்யவும்.

97

News & Events

07
அக்2026
 உள்ளக அலுவல்கள் பிரிவு – முறைப்பாட்டு பொறிமுறை

 உள்ளக அலுவல்கள் பிரிவு – முறைப்பாட்டு பொறிமுறை

 உள்ளக அலுவல்கள் பிரிவு – முறைப்பாட்டு பொறிமுறை வலிகாமம் கிழக்கு , கோப்பாய் பிரதேச செயலகம் பொதுமக்களுக்கு நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான அரச சேவையை வழங்கும் நோக்கில், எமது பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவின் (IAU) முறைப்பாட்டு பொறிமுறை நடைமுறையில் உள்ளது. 👉 அரச சேவையில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் 👉 ஊழல் அல்லது இலஞ்சம் தொடர்பான சந்தேகங்கள் 👉அலுவலக நடைமுறைகளில் காணப்படும் முறைகேடுகள் 👉வேறு...

01
அக்2026
இனிய முதியோர் தின நல்வாழ்த்துகள்!

இனிய முதியோர் தின நல்வாழ்த்துகள்!

நீண்ட ஆயுளின் யுகத்தில் நீண்ட காலம் வாழும் மக்களுக்கேற்ப அமைப்புக்களை மறுசிந்தனை செய்தல். "உள்ளூர் மற்றும் உலகளாவிய செயல்பாடுகளை உந்தி தள்ளும் முதியவர்கள்: எமது லட்சியங்கள், எமது நல்வாழ்வு, எமது உரிமைகள்"

« »

குடியுரிமை சாசனம்

Scroll To Top