பிரதேச செயலாளர்

 ds 01 பெயர் ஈஸ்வரானந்தன்  தயாரூபன்
தகைமைகள்
  • இலங்கை நிர்வாக சேவை I
பணி வரலாறு
    • உதவிச் செயலாளர், NEP (வடகிழக்கு மாகாணம்), திருகோணமலை (24.11.2004 - 25.01.2005)

    • பிராந்திய உதவி ஆணையாளர், உள்ளூராட்சித் திணைக்களம் (26.01.2005 - 12.01.2009)

    • உதவி ஆணையாளர், விவசாய சேவைகள் திணைக்களம், கிளிநொச்சி (13.01.2009 - 06.07.2015)

    • பிரதி ஆணையாளர், விவசாய சேவைகள் திணைக்களம், கிளிநொச்சி (07.07.2015 - 10.01.2017)

    • பிரதேச செயலாளர், காரைநகர் (11.01.2017 - 11.03.2018)

    • பிரதேச செயலாளர், கரவெட்டி (12.03.2018 - 10.02.2025)

    • பிரதேச செயலாளர், ஊர்காவற்துறை  (11.02.2025 - 31.08.2025)

    • பிரதேச செயலாளர், கோப்பாய் (01.09.2025 முதல் தற்போது வரை)

தொடர்புகளுக்கு
  • தொலைபேசி இலக்கங்கள்:-   021 223 0013
  • மின்னஞசல்:-    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

உதவி பிரதேச செயலாளர்

PHOTO 2025 02 21 15 53 31 பெயர் திருமதி. அபர்ணா சர்மிளன்
தகைமைகள்
  • இலங்கை நிர்வாக சேவை II
பணி வரலாறு
    • இலங்கை நிர்வாக சேவை  அதிகாரி (SLAS Cadet), (05.03.2019 - 04.03.2020)

    • வட மாகாண சபை (05.03.2020 - 10.02.2025)

    • உதவிப் பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், கோப்பாய் (11.02.2025 முதல் தற்போது வரை)

தொடர்புகளுக்கு
  • தொலைபேசி இலக்கங்கள்:- 021 223 0014
  • மின்னஞசல்:- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

உதவி திட்டமிடல் பணிப்பாளர்

AU9A6786 பெயர் திரு. நிர்மலன் நிரோஜன்
தகைமைகள்
  • இளங்கலைமாணி - வணிக நிர்வாகம்
பணி வரலாறு
    • நெடுந்தீவு பிரதேச செயலகம்: உதவி திட்டமிடல் பணிப்பாளர்  (2020.02.17 – 2020.10.19)

    • வேலணை பிரதேச செயலகம்: உதவி திட்டமிடல் பணிப்பாளர்(2020.10.20 – 2023.08.01)

    • கோப்பாய் பிரதேச செயலகம்:உதவி திட்டமிடல் பணிப்பாளர்  (2023.08.02 – தற்போது வரை)

தொடர்புகளுக்கு
  • தொலைபேசி இலக்கங்கள்:-021 223 0029 
  • மின்னஞசல்:- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 

கணக்காளர்

 1000021310 removebg preview பெயர் திருமதி.தர்மாம்பிகை அனந்தகிருஷ்ணன்
தகைமைகள்
    • கணக்காளர் தரம் I
பணி வரலாறு
  • பொது மேலாண்மை உதவியாளர் (PMA) – பதிவாளர் நாயகம் திணைக்களம் (வடக்கு வலயம்)

    (2011.04.11 – 2014.02.16)

    இலங்கை கணக்காளர் சேவை (SLAcS) கணக்காளர் – மிலோதா அகடமி (Miloda)

    (2014.02.17 – 2014.04.28)

    திவிநெகும திணைக்களம் – வடக்கு வலயம், வவுனியா

    (2014.04.29 – 2014.10.19)

    மன்னார் நகர பிரதேச செயலகம்

    (2014.10.20 – 2017.05.01)

    நானாட்டான் பிரதேச செயலகம்

    (2017.07.02 – 2021.03.30)

    கைத்தொழில் திணைக்களம் – வட மாகாணம்

    (2021.04.01 – 2026.04.05)

    கோப்பாய் பிரதேச செயலகம்

    (2026.04.06 – தற்போது வரை)

தொடர்புகளுக்கு
  • தொலைபேசி இலக்கங்கள்:- 021 223 0012
  • மின்னஞசல்:-இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நிர்வாக உத்தியோகத்தர்

   ao பெயர்  திரு.துரைராஜ் அருள்ராஜ்
தகைமைகள்
  • கா.பொ.த(உ/த)
  • பொது முகமைத்துவ உதவியாளர் சேவை - அதிவிசேடம்

பணி வரலாறு
  • நிர்வாக உத்தியோகத்தர்,பிரதேச செயலகம்,கோப்பாய்(2011.11.27 - தற்போது)
  • நிர்வாக உத்தியோகத்தர்,பிரதேச செயலகம்,வேலணை(2017.02.24 - 2011.11.26)
  •  பொது முகாமைத்துவம் உதவியாளர்,மாவட்ட செயலகம்,யாழ்ப்பாணம்(1996.06.03 - 2017.02.23)
தொடர்புகளுக்கு
  • தொலைபேசி இலக்கங்கள்:-021 223 0015
  • மின்னஞசல்:-இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
 

News & Events

07
செப்2026
பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டமானது இன்றைய தினம் (28.08.2026) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் திரு. ஈஸ்வரானந்தன் தயாரூபன்அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. இக்கூட்டத்தில் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும்...

10
ஆக2026
"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" என்னும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அத்தம (Aththama) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நாளான இன்று (08.08.2026) அச்சுவேலி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/286) அமைந்துள்ள அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவ் நிகழ்வில் கிறீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் இணைப்பாளர்,...

03
ஆக2026
பண்பாட்டு பெருவிழா --- 2026

பண்பாட்டு பெருவிழா --- 2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும் பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா  < < < < < < < < < <

03
ஆக2026
பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

நேர்மை கலாசார வாரத்தில் தொற்றா நோயற்ற தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜிதா அரிச்சந்திரனின் ஏற்பாட்டிலும் கலாசார அலுவல்கள் திணைக்கள நிதி அனுசரணையிலும் பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் அவற்றின் மூலம் ஆரோக்கியமான இளையோரை உருவாக்குதல்பற்றிய தெளிவூட்டல் யா/ கோப்பாய் நாவலர் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. சு. உதயகௌரி அவர்களும் சுதேசவைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரா. கிருஷிகா அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்...

« »

குடியுரிமை சாசனம்

Scroll To Top