மக்களுக்கான சேவையில் நாம்
 
2025-2026 ஆம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் எமது பிரதேச செயலகம் சிறப்பு மெச்சுரையை பெற்றுக் கொண்டது. தேசிய ரீதியில் உற்பத்தித்திறன் செயலகத்தால் நடாத்தப்படும் இவ் போட்டியில் மக்களுக்கான வினைத்திறனான சேவைக்காக இவ் விருது கிடைக்கப் பெற்றுள்ளது. இவ் விருதானது அனைத்து உத்தியோகத்தர்களின் வினைத்திறனான சேவை மற்றும் குழுச் செயற்பாட்டுக்கு கிடைத்த வெற்றி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
113

News & Events

07
அக்2026
 உள்ளக அலுவல்கள் பிரிவு – முறைப்பாட்டு பொறிமுறை

 உள்ளக அலுவல்கள் பிரிவு – முறைப்பாட்டு பொறிமுறை

 உள்ளக அலுவல்கள் பிரிவு – முறைப்பாட்டு பொறிமுறை வலிகாமம் கிழக்கு , கோப்பாய் பிரதேச செயலகம் பொதுமக்களுக்கு நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான அரச சேவையை வழங்கும் நோக்கில், எமது பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவின் (IAU) முறைப்பாட்டு பொறிமுறை நடைமுறையில் உள்ளது. 👉 அரச சேவையில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் 👉 ஊழல் அல்லது இலஞ்சம் தொடர்பான சந்தேகங்கள் 👉அலுவலக நடைமுறைகளில் காணப்படும் முறைகேடுகள் 👉வேறு...

01
அக்2026
இனிய முதியோர் தின நல்வாழ்த்துகள்!

இனிய முதியோர் தின நல்வாழ்த்துகள்!

நீண்ட ஆயுளின் யுகத்தில் நீண்ட காலம் வாழும் மக்களுக்கேற்ப அமைப்புக்களை மறுசிந்தனை செய்தல். "உள்ளூர் மற்றும் உலகளாவிய செயல்பாடுகளை உந்தி தள்ளும் முதியவர்கள்: எமது லட்சியங்கள், எமது நல்வாழ்வு, எமது உரிமைகள்"

« »

குடியுரிமை சாசனம்

Scroll To Top