
விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய உடற்தகுதி திட்டம் (பயிற்சியாளர்களுக்கான பட்டறை) 29.11.2021 ஆம் திகதி எமது பிரதேச செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இது தொடர்பான பதிவுகள் :















