இன்றைய தினம் (22.09.2026) வள்ளலார் சன்மார்க்க சபையினால் 50 வறுமையான குடும்பங்களுக்கு 2500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் வள்ளலார் சன்மார்க்க சபை பிரதிநிதிகள், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
<














