கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர் அலுவலகங்களில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள், சமுர்த்தி அலுவலர்கள், சமூக வலுவூட்டல் அலுவலர்கள் ஆகிய அரச அலுவலர்களினால் அரச சேவையினை பெற்றுக் கொள்ளும் போது பொது மக்கள் எதிர் கொள்ளும் தேவையற்ற காலதாமதங்கள் மற்றும் தடைகள் தொடர்பான விடயங்கள் குறித்து நேரடியாக பிரதேச செயலாளருக்கு இந்த வாட்ஸ்அப் 070 133 0011 (WhatsApp) இலக்கத்தின் ஊடாக  செய்தியாக  அனுப்பி வைக்கலாம் அல்லது QR இனை SCAN செய்வதன் மூலம் உங்கள் அபிப்பிராயங்களை அனுப்பி வைக்கலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

104

News & Events

07
Oct2026
 உள்ளக அலுவல்கள் பிரிவு – முறைப்பாட்டு பொறிமுறை

 உள்ளக அலுவல்கள் பிரிவு – முறைப்பாட்டு பொறிமுறை

 உள்ளக அலுவல்கள் பிரிவு – முறைப்பாட்டு பொறிமுறை வலிகாமம் கிழக்கு , கோப்பாய் பிரதேச செயலகம் பொதுமக்களுக்கு நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான அரச சேவையை வழங்கும் நோக்கில், எமது பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவின் (IAU) முறைப்பாட்டு பொறிமுறை நடைமுறையில் உள்ளது. 👉 அரச சேவையில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் 👉 ஊழல் அல்லது இலஞ்சம் தொடர்பான சந்தேகங்கள் 👉அலுவலக நடைமுறைகளில் காணப்படும் முறைகேடுகள் 👉வேறு...

01
Oct2026
இனிய முதியோர் தின நல்வாழ்த்துகள்!

இனிய முதியோர் தின நல்வாழ்த்துகள்!

நீண்ட ஆயுளின் யுகத்தில் நீண்ட காலம் வாழும் மக்களுக்கேற்ப அமைப்புக்களை மறுசிந்தனை செய்தல். "உள்ளூர் மற்றும் உலகளாவிய செயல்பாடுகளை உந்தி தள்ளும் முதியவர்கள்: எமது லட்சியங்கள், எமது நல்வாழ்வு, எமது உரிமைகள்"

« »
Scroll To Top