இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டின் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு தொழிற்சந்தை மற்றும் ஜப்பான் தொழில் வாய்ப்புகள் தொடர்பான அறிவூட்டல் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் கிராம மட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் மற்றும் ஆர்வமுள்ள அனைவரையும் பங்கு பற்றி பயனடையுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.















