உள்ளக அலுவல்கள் பிரிவு – முறைப்பாட்டு பொறிமுறை

வலிகாமம் கிழக்கு , கோப்பாய் பிரதேச செயலகம்

பொதுமக்களுக்கு நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான அரச சேவையை வழங்கும் நோக்கில், எமது பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவின் (IAU) முறைப்பாட்டு பொறிமுறை நடைமுறையில் உள்ளது.

👉 அரச சேவையில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான தகவல்கள்

👉 ஊழல் அல்லது இலஞ்சம் தொடர்பான சந்தேகங்கள்

👉அலுவலக நடைமுறைகளில் காணப்படும் முறைகேடுகள்

👉வேறு ஏதேனும் முறைகேடான செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை உரிய முறையில் எமக்கு அறிவிக்கலாம்.

📞Telephone: 0212230011

📱 WhatsApp: 0701330011

📧 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். Head, IAU Unit, Divisional Secretariat, Pointpdero Road, Kopay

🔗 QR Code மூலம் முறைப்பாட்டை சமர்ப்பிக்கலாம்.

QR link https://iaum.presidentsoffice.gov.lk/compla.../qr-form/MHZHJ

🤝 உங்கள் தகவல் – நேர்மையான நிர்வாகத்திற்கான ஒரு முக்கிய பங்களிப்பு.

☘️ நேர்மை • வெளிப்படைத்தன்மை • பொறுப்புக்கூறல்

Internal Affairs Unit (IAU) Divisional Secretariat – Valikamameast, Kopay

126

News & Events

07
அக்2026
 உள்ளக அலுவல்கள் பிரிவு – முறைப்பாட்டு பொறிமுறை

 உள்ளக அலுவல்கள் பிரிவு – முறைப்பாட்டு பொறிமுறை

 உள்ளக அலுவல்கள் பிரிவு – முறைப்பாட்டு பொறிமுறை வலிகாமம் கிழக்கு , கோப்பாய் பிரதேச செயலகம் பொதுமக்களுக்கு நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான அரச சேவையை வழங்கும் நோக்கில், எமது பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவின் (IAU) முறைப்பாட்டு பொறிமுறை நடைமுறையில் உள்ளது. 👉 அரச சேவையில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் 👉 ஊழல் அல்லது இலஞ்சம் தொடர்பான சந்தேகங்கள் 👉அலுவலக நடைமுறைகளில் காணப்படும் முறைகேடுகள் 👉வேறு...

01
அக்2026
இனிய முதியோர் தின நல்வாழ்த்துகள்!

இனிய முதியோர் தின நல்வாழ்த்துகள்!

நீண்ட ஆயுளின் யுகத்தில் நீண்ட காலம் வாழும் மக்களுக்கேற்ப அமைப்புக்களை மறுசிந்தனை செய்தல். "உள்ளூர் மற்றும் உலகளாவிய செயல்பாடுகளை உந்தி தள்ளும் முதியவர்கள்: எமது லட்சியங்கள், எமது நல்வாழ்வு, எமது உரிமைகள்"

« »

குடியுரிமை சாசனம்

Scroll To Top