ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නමුල් පිටුව
வரவு செலவுத் திட்டத்தில் "ஒரு இலட்சம் பணிகள் "அங்குரார்ப்பண நிகழ்வுக்கான முன்னாயத்தங்கள் தொடர்பான தெளிவூட்டும் கலந்துரையாடல்

வரவு செலவுத் திட்டத்தில் "ஒரு இலட்சம் பணிகள் "அங்குரார்ப்பண நிகழ்வுக்கான முன்னாயத்தங்கள் தொடர்பான தெளிவூட்டும் கலந்துரையாடல் 02.02.2022 ஆம் திகதி எமது பிரதேச செயலகத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்,அலுவலர்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் மட்டுவில் விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் வியாபாரம் செய்வதற்காக வாடகையில் அறையினைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பம்
யாழ்ப்பாணம் மட்டுவில் விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் வியாபாரம் செய்வதற்காக வாடகையில் அறையினைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பம்
நீதியமைச்சினால் மேற்கொள்ளப்படும் “ நீதிக்கான அணுகுவழி ” நடமாடும் சேவை

நீதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை இம்மாதம் 29, 30 ஆம் திகதிகளில் காலை 9.30 மணிதொடக்கம் 4 மணிவரை யாழ். மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந் நடமாடும் சேவையில் பல திணைக்களங்கள் கலந்துகொள்ளவுள்ளமையினால் பொதுமக்கள் இந் நடமாடும் சேவையை பயனுள்ளவகையில் பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், இந் நடமாடும் சேவையில் கலந்துகொள்ளவுள்ள திணைக்களங்களும் அவற்றின் மூலமாக மக்களுக்கு வழங்கப்படவுள்ள சேவைகளும் வருமாறு:
நீதிக்கான அணுகுவழி முன் ஆயத்த நடமாடும் சேவை

நீதிக்கான அணுகுவழி முன் ஆயத்த நடமாடும் சேவை எமது பிரதேச செயலகத்தில் இன்று (25.01.2022) ஆம் திகதி நடைபெற்றது.






















