ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නමුල් පිටුව
சான்றிதழ் வழங்கும் நிகழ்வு-2019

இன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு பற்றியோருக்கான (2019.10.17 - 2019.10.24 வரை) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

விசேட தேவையுடையோர் தின விழா - 2019

விசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலகத்தில் விசேடதேவையுடையோருக்கான (ஆண் பெண் இருபாலருக்குமான)விளையாட்டுப் போட்டி 'அணுகக்கூடிய எதிர்காலம் ' என்னும் தொனிப்பொருளில் நடைபெற்றது. இவ் போட்டியில் முச்சக்கர வண்டி ஓட்டம், பலூன் ஊதி உடைத்தல், வேகநடை,100M ஓட்டம், நீர் நிரப்புதல் போன்றன நடைபெற்றன.

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019

அச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி வங்கியின் அனுசரனையுடன் 'தேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி' (பன்னீர், திரவச்சவர்க்காரம்) மனிதவளஅபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விதாதவள நிலையம் இணைந்து (21.10.2019) திங்கட்கிழமை நடாத்திய போது.

News & Events
பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026
வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டமானது இன்றைய தினம் (28.08.2026) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் திரு. ஈஸ்வரானந்தன் தயாரூபன்அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. இக்கூட்டத்தில் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும்...
"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026
கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" என்னும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அத்தம (Aththama) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நாளான இன்று (08.08.2026) அச்சுவேலி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/286) அமைந்துள்ள அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவ் நிகழ்வில் கிறீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் இணைப்பாளர்,...
பண்பாட்டு பெருவிழா --- 2026
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும் பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா < < < < < < < < < <
பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026
நேர்மை கலாசார வாரத்தில் தொற்றா நோயற்ற தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜிதா அரிச்சந்திரனின் ஏற்பாட்டிலும் கலாசார அலுவல்கள் திணைக்கள நிதி அனுசரணையிலும் பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் அவற்றின் மூலம் ஆரோக்கியமான இளையோரை உருவாக்குதல்பற்றிய தெளிவூட்டல் யா/ கோப்பாய் நாவலர் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. சு. உதயகௌரி அவர்களும் சுதேசவைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரா. கிருஷிகா அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்...
රාජ්ය සේවා ස්ථාන
News & Events
අප හා සම්බන්ධවන්න
ප්රාදේශීය ලේකම් කාර්යාලය,
කෝප්පායි,
යාපනය
ශ්රී ලංකාව.
+94 21 223 0011
info@valikamameast.ds.gov.lk




















