Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குService Cluster
- டி-மையப்படுத்தப்பட்ட பட்ஜெட்டின் திட்டங்கள்
[PDF - 0.0 KB] - மாகாண சபைகளின் திட்டங்கள்
[PDF - 0.0 KB] - வரி அமைச்சகத்தின் திட்டங்கள்
[PDF - 0.0 KB] - அரசாங்கத்தின் சிறப்பு நிகழ்ச்சிகள்
[PDF - 0.0 KB] - ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்தல்
[PDF - 0.0 KB] - பகுதி வளத்தின் விவரக்குறிப்பு தயாரிப்பது
[PDF - 0.0 KB]
அரச காணிகளை பொது மக்களின் குடியிருப்பு விவசாயத் தேவைக்காக பகிா்ந்தளிப்பதற்கான காணிக் கச்சோிகளை நடாத்துதல்
01. பகிா்ந்தளிப்பதற்கு பொருத்தமான இடங்களை இனங்காணுதல்
02.காணிகளைப் பகிா்ந்தளிப்பதற்கான அபிவிருத்தி திட்டத்தை தயாாித்தல்
03.அபிவிருத்தித் திட்டத்தை பெறுதல் மகாண காணி ஆணையாளா் / பிரதி காணி ஆணையாளா் ஊடாக காணி ஆணையாளா் நாயகத்திற்கு அனுப்புதல் .
04.காணி கோாிக் கிடைக்கும் விண்ணப்ப படிவங்களை கா.ஆ 105 பதிவேட்டில் பதிதல்
05.காணிக் கச்சோி அறிவித்தலைப் பகிரப்படுதலும் விண்ணப்ப படிவங்களைப் பொறுப்பேற்றலும்.
06.காணிக் கச்சோி ஒன்றை கிராம உத்தியோகத்தா் அலுவலகத்தில் / பொது இடமொன்றில் நடாத்துதல்
07.ஆரம்பப் தொிவுப் பட்டியலையும் காத்திருப்போா் பட்டியலையும் பகிரங்கப்படுத்தல்
08.ஆரம்பப் தொிவு பட்டியலின் பிரதியொன்றை மாகாண காணி ஆணையாளா் / காணி ஆணையாளா் நாயகம் ஆகியோருக்கு அனுப்புதல்
09.ஆட்சேபனைகள் இருப்பின் விசாரணைகள் நடாத்துதல்
10.ஆட்சேபங்கள் இல்லாதவிடத்து அல்லது அது தொடா்பான முடிவு கிடைத்ததன் பின்னா் இறுதி தொிவுப் பட்டியலைப் பகிரங்கள்படுத்தல்.
11.தொிவுப் பட்டியலை நில அளவை அதிகாாிக்கு அனுப்புதல்
12.அரசாங்க விலை மதீப்பீட்டிற்கு இணங்க விவசாய வகுப்பைச் சேராத வேறு நபா்களின் கொள்வனவு விலையை மதீப்பீடு செய்தலும் அறவிடுதலும்.
13.விவசாய வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு அத்தாட்சிப் பத்திரம் அல்லது காணிப்பேரேடு தயாாித்தல் உாிமை நீக்கல் செய்யும் பட்டியலில் சோ்த்தல் / பதிவேட்டில் அடையாளமிடுதல்
14.வாாிசின் பெயரை முன்மொழிதல்
15.அனுமதிப் பத்திரத்தை பெறுவதற்கு வருமாறு அறிவித்தல் அனுப்புதல் அனுமதிப் பத்திர விநியோகப் பதிவேட்டில் காணி விடுவிததல் பதிவேட்டில் குறித்துக் கொண்டு அத்தாட்சிப் பத்திரங்களை வழங்குதல்
அனுமதிப் பத்திரம் அடுத்துாிமை மாற்றத்தின் போது சமா்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
1. பின்னுாிமையாளாின் வேண்டுகோள் கடிதம் (கிராம சேவையாளாின் அறிக்கையுடன்)
2. அனுமதிப்பத்திர மூலப் பிரதி
3. அனுமதிப் பத்திர உாிமையாளாின் மரண அத்தாட்சிப் பத்திரம்
4. வாழ்க்கைத் துணையின் சம்மதக் கடிதம் (இறந்திருப்பின் மரண அத்தாட்சிப் பத்திரம்)
5.உறவு முறையினை உறுதிப்படுத்துவதற்கான பிறப்புச் சான்றிதழ் பிரதி / திருமணச் சான்றிதழ் பிரதி
6. உாிமையா் இறந்து 6 மாதங்களிற்கு மேற்படின் வாழ்க்கைத் துணையினதும் ஏனைய பிள்ளைகளினதும் சம்மதக் கடிதம்
7.அடுத்துாிமை மாற்றம் பெறுபவாின் தேசிய அடையாள அட்டை பிரதி
8.பெயா்களில் ஏதாவது மாற்றம் இருப்பின் அது தொடா்பான சத்தியக் கடதாசி
அனுமதிப் பத்திர பின்னுாிமையிடல் தொடா்பாக சமா்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
1. அனுமதிப்பத்திரகாராின் வேண்டுகோள் கடிதம்
2.அனுமதிப் பத்திரத்தின் மூலப் பிரதி
3.அனுமதிப்பத்திரகாரருக்கும் பின்னுாித்தாளருக்கும் இடையிலான இரத்த உறவினை உறுதிப்படுத்தும் பிறப்புச் சான்றிதழ் /திருமணச் சான்றிதழ் பிரதி
4.பின்னுாித்தாளாின் தேசிய அடையாள அட்டை பிரதி
பெயா்களில் ஏதாவது மாற்றம் இருப்பின் அது தொடா்பான சத்தியக் கடதாசி
அளிப்புத்தயாாித்தல்
காணிக்கச்சோி நடத்தப்பட்டு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட காணிகள் அபிவிருத்தி செய்து ஆட்சி செய்யப்பட்டு வருமிடத்து ஒருவருடத்தின் பின் அனுமதிப் பத்திர உாிமையாளாின் பெயாில் அளிப்புப் பத்திரம் தயாாிக்கலாம் . இவ் அளிப்பு உாிமையாளா் 3 ம் அட்டவணைக்குட்பட்ட இரத்த உறவினா்களை பெயா் குறித்து பின்னுாித்தாளியாக நியமிக்கலாம் அல்லது பிரதேச செயலாளாின் முன்னனுமதியைப் பெற்று முழுமையாக அல்லது பகுதியாக மாற்றி வழங்க முடியும்.இவைகள் யாவும் மாவட்டக் காணிப்பதிவகத்தில் பதிவு செய்யப்படல் வேண்டும்.
அளிப்புப்பத்திர உாிமை மாற்றத்தின் போது சமா்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்
News & Events
பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026
வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டமானது இன்றைய தினம் (28.08.2026) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் திரு. ஈஸ்வரானந்தன் தயாரூபன்அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. இக்கூட்டத்தில் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும்...
"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026
கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" என்னும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அத்தம (Aththama) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நாளான இன்று (08.08.2026) அச்சுவேலி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/286) அமைந்துள்ள அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவ் நிகழ்வில் கிறீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் இணைப்பாளர்,...
பண்பாட்டு பெருவிழா --- 2026
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும் பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா < < < < < < < < < <
பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026
நேர்மை கலாசார வாரத்தில் தொற்றா நோயற்ற தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜிதா அரிச்சந்திரனின் ஏற்பாட்டிலும் கலாசார அலுவல்கள் திணைக்கள நிதி அனுசரணையிலும் பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் அவற்றின் மூலம் ஆரோக்கியமான இளையோரை உருவாக்குதல்பற்றிய தெளிவூட்டல் யா/ கோப்பாய் நாவலர் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. சு. உதயகௌரி அவர்களும் சுதேசவைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரா. கிருஷிகா அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்...
அரசு சேவை மையங்கள்
News & Events
முதன்மை பட்டியல்
அடைவுகளுக்கு
பிரதேச செயலகம்
கோப்பாய்
யாழ்ப்பாணம்
இலங்கை.
021 2230011
info@valikamameast.ds.gov.lk




















