புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்குதல் 2027 வேலைத்திட்டத்தின் போது பின்வரும் விடயங்களை கவனத்துக்கொள்ளவும்.
1. 2026.10.26 ஆம் திகதியிலிருந்து 2026.12.11 ஆம் திகதி வரையான கால எல்லைக்குள் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளும் போது வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் தாளில் உள்ள நிபந்தனைகளைப் பின்பற்றவும்.
2. சம்பந்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளி (ஆண்/பெண்) பணியகத்தில் பதிவினை மேற்கொண்டு வெளிநாடு சென்றாரா என்பதினை உறுதிப்படுத்த வேண்டும்.
3. பணியகத்தின் தரவுத்தளத்தின்படி, சம்பந்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளியின் (ஆண்/பெண்) மாதச் சம்பளம் 400 அமெரிக்க டாலர் அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும்.
மேலதிக தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ள முடியும். 077 430 7986 - 071 290 6986















