Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
பொங்கல் விழா 2022
பொங்கல் விழா 2022 எமது பிரதேச செயலக முன்றலில் இன்று (18.01.2022) ஆம் திகதி இடம்பெற்றது.

ஒளிவிழா - 2021

எமது பிரதேச செயலகத்தில் 29.12.2021 ஆம் திகதி ஒளிவிழா நிகழ்வு நடைபெற்றது. இதில் இனிய விருந்தினராக அருட்பணி அருட்செல்வன் அவர்கள், பங்குத்தந்தை, புனித மிக்கேல் ஆலயம், உரும்பிராய் அவர்கள் பங்குபற்றி இந்நிகழ்வை சிறப்பித்திருந்தார்.
இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக ஒளியேற்றல் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இறைவார்த்தை வழிபாடு மற்றும் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து எமது பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளரினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தொடந்து எமது பிரதேச செயலக பிரதேச செயலாளரினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. இனிய விருந்தினரால் நத்தார் செய்தி மொழியப்பட்டது. தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்களால் கரோல் கீதங்கள் இயற்றப்பட்டது. இறுதியாக கிறிஸ்மஸ் தாத்தா வருகை தந்து பரிசில்கள் வழங்கப்பட்டது. இறுதியாக நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
செம்புலம் மலர் 03 நூல் வெளியீடும் செம்புலம் ஆவணப் பேழை வெளியீடும் நிகழ்வு


தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவிலிருந்து இடம்பெயர்ந்த மக்களது விடுவிக்கப்படாத காணிகளை அடையாளப்படுத்தும் நிகழ்வு






















