Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
பொருளாதார நெருக்கடி காரணமாகவும் வறுமை கோட்டிற்குட்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்ட விதைகள் மற்றும் சேதனப்பசளை வழங்கல் நிகழ்வு


B3S மென்பொருளில் தரவுகளை பூரணப்படுத்திய கிராம அலுவலர்களுக்கு மெச்சுரை வழங்கல் நிகழ்வு

B3S மென்பொருளில் தரவுகளை பூரணப்படுத்திய கிராம அலுவலர்களுக்கு மெச்சுரை வழங்கல் நிகழ்வு இன்று (09.08.2022) எமது பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் எமது பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆவரங்கால் கிழக்கு (J/276) கிராம அலுவலர் திருமதி. நிஷாந்தன் பிரியதர்சினி அவர்களுக்கு பிரதேச செயலாளர் அவர்களினால் மெச்சுரை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.


“பாதுகாப்பான புலம்பெயர்வு” தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் IOM நிறுவனத்தினால் அச்சுவேலி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் “பாதுகாப்பான புலம்பெயர்வு” தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு 24.05.2022 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.

போதை தடுப்பு தொடர்பான பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடு






















