IMG 6147அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான கருத்தரங்கு முறையே 01.12.2020, 02.12.2020 ஆம் திகதிகளில் எமது பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் வளவாளர்களாக Mr.W.G.W.Gnanadayalan, Assistant Commissioner of Elections, Kilinochchi District (ஓய்வூதியம்) and Mr.R.C.Amalraj, Assistant Commissioner of Elections, Jaffna District (ஒழுக்காற்று நடவடிக்கை) கருத்தரங்கை மேற்கொண்டனர்.

இது தொடர்பான சில புகைப்பட பதிவுகள்

IMG 6147   IMG 6149   IMG 6118   IMG 6124   IMG 6144   IMG 6146

Untitled 2 copy

எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 06.10.2020 செவ்வாய்க்கிழமை அன்று எமது பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான விளையாட்டு விழாவின் பரிசளிப்பு விழா திருமதி. ராதிகா சன்சீவன் (உதவி பிரதேச செயலாளர் - பிரதேச செயலகம், கோப்பாய்) தலைமையில் பி.ப 3.00 மணியளவில் நடைபெற்றது.

அந் நிகழ்வின் பதிவுகள் சில...

IMG 4380  IMG 4412  IMG 4405

IMG 4400  IMG 4497  IMG 4493

IMG 4477  IMG 4468  IMG 4427

IMG 4423  IMG 4451

IMG 4786தொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் எம்து பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் வைபவரீதியாக 02.09.2020 ஆம் திகதியன்று வழங்கி வைக்கப்பட்டது.

அதன் பதிவுகள் சில...

IMG 4796 IMG 4819 IMG 4844

Capture 2

தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அது சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அவர்கள் 02.10.2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் வருகை தந்து நீர்வேலி தெற்கு கிராம அலுவலர் பிரிவில் Veeramakali Engineering (Pvt.) Ltd. and Built-Up (Pvt.) Ltd. ஆகிய இரு நிறுவன உரிமையாளர்களின் முயற்சியில் உருவாக உள்ள செவ்விளநீர், தென்னை செய்கைக்கான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு ஊக்குவித்தமை.

அந் நிகழ்வின் பதிவுகள் சில...

111 2             IMG 4163           IMG 4179

     

 

sso1

Deaf Link நிறுவனத்தினால் மாற்றுவலுவிழந்தோருக்கான, கிராமமட்ட சுயஉதவிக்குழுக்களுக்கான, சுயதொழில் மேம்பாட்டுத்திட்டத்திற்கான, காசோலை வழங்கும் நிகழ்வு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 01.07.2020 இல் நடைபெற்றது.

sso2  sso3  sso4  sso5

உட்பிரிவுகள்

News & Events

22
அக்2026
மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் கோப்பாய் பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கு அவர்களின் நாளாந்த கடமைகளை தாமே மேற்கொள்ளக் கூடிய வகையிலும் அவர்களது இயலாமையினைக் குறைக்க கூடிய வகையிலும் பொருத்தமான உதவி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் கோப்பாய் பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கு அவர்களின் நாளாந்த கடமைகளை தாமே மேற்கொள்ளக் கூடிய வகையிலும் அவர்களது இயலாமையினைக் குறைக்க கூடிய வகையிலும் பொருத்தமான உதவி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

பயனாளிகளினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கேற்ப வைத்திய அதிகாரியின் சிபாரிசுடன் மேற்படி உபகரணங்கள் வழங்கி வைக்கப்படுகின்றன. இதில் சாதாரண சற்கரநாற்காலி, நடைச்சட்டகம், ஊன்றுகோல் விசேட இயங்கு திறன் கூடிய சற்கரநாற்காலி என்பன வழங்கி வைக்கப்பட்டன. இத்துடன் வருமானம் குறைந்த நபர்களுக்கான மூக்கு கண்ணாடி, காது கேட்கும் கருவி, செயற்கை அவயம் பொருத்துதல், மூன்று சில்லு வண்டி, கழிவுக்கல நாற்காலி, படுக்கையில் உள்ள விசேட தேவையுடையவர்களுக்கான கட்டில், மெத்தை போன்ற உபகரணங்களும் சமூக சேவைகிளையினால்...

22
அக்2026
கல்வி பயிலும் விசேட தேவை உடைய பிள்ளைக்கு தேவையான பம்பஸ் வழங்கி வைத்தல்.

கல்வி பயிலும் விசேட தேவை உடைய பிள்ளைக்கு தேவையான பம்பஸ் வழங்கி வைத்தல்.

நன்கொடையாளர் ஒருவரின் அன்பளிப்பில் விசேட தேவையுடைய பாடசாலை கல்வியினை தொடங்கும் பிள்ளைக்கு உதவி வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் சமூக சேவை உத்தியோகத்தர் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

22
அக்2026
முதியோர் மாற்றுத்திறனாளிகள் தின விழா 08.09.2026

முதியோர் மாற்றுத்திறனாளிகள் தின விழா 08.09.2026

மாகாண சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் Fair med நிறுவனத்தின் அனுசரணையுடன் உடுவில் பிரதேச செயலகத்துடன் இணைந்து 2026 ஆம் ஆண்டிற்கான முதியோர் மாற்றுத்திறனாளிகள் தின விழா 08.09.2026 ஆம் திகதி அன்று காரைநகர் கசூரினா கடற்கரை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் முதியோர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பினைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தமது திறன்களை வெளிப்படுத்தியதுடன் விளையாட்டுக்களிலும் பங்கு பற்றி மகிழ்ந்தனர். இந்நிகழ்வு சமூக சேவை உத்தியோகத்தர்...

« »

குடியுரிமை சாசனம்

Scroll To Top