279259324 487507886446671 737333864427734267 nநாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமை கோட்டிற்குட்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு பிரதேச செயலக ஒழுங்குபடுத்தலில் உதவிப் பிரதேச செயலாளரின் பங்குபற்றுதலுடன், LOLC தனியார் நிதி நிறுவனத்தின் நிதி பங்களிப்புடனும் சக்தி TV அனுசரனையுடனும் எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட புத்தூர் மேற்கு ( J/273 ) கிராம சேவையாளர் பிரிவின் கலைமதி கிராமத்தில் 60 பயனாளிகளுக்கும் மற்றும் புத்தூர் கிழக்கு(J/278) கிராமசேவையாளர் பிரிவின் ஊறணி கிராமத்தில் 100 பயனாளிகளுக்கும் தலா ரூபா 6000 பெறுமதியான உலர்உணவு பொதி இன்றைய தினம் 04.05.2022 காலை 9.00 மணியளவில் குறித்த நிறுவனத்தால் அந்தந்த கிராமசேவையாளர் பிரிவுகளில் வழங்கி வைக்கப்பட்டது.

279283257 487507896446670 3891539562788899316 n   279354204 487507973113329 727966483845742262 n   279630691 487507876446672 7628080904879294571 n

278585923 477084240822369 5216254491758731497 n

பிறந்துள்ள சுபகிருது சிங்கள தமிழ் சித்திரைப் புத்தாண்டிற்கான வேலை நாளின் ஆரம்பத்திற்காக இன்று காலை சுப நேரத்தில் 9.05 மணியளவில் எமது அலுவலகத்தில் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளரால் உத்தியோகத்தர்களுக்கு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று தொடர்ந்து விசேட பூஜை வழிபாடு செல்வ விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது.

பிற்பகல் 1.30 மணியளவில் எமது பிரதேச செயலக வளாகத்தில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கோலம்போடுதல், மாலை கட்டுதல், கிடுகு பின்னுதல், தேங்காய் திருவுதல், குருட்டு யானைக்கு கண் வைத்தல், முட்டி அடித்தல், நீர் நிரப்பிய பலூன் எறிந்து ஏந்துதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டு இந்நிகழ்வானது இனிதே நிறைவடைந்தது.
 
278663506 477084274155699 3072393100709308303 n 278752493 500081728512365 7553519056829324166 n 278711316 500097515177453 3252209145177709785 n 278399695 500097541844117 4914248292523342627 n 278225683 500098551844016 2685567240378803296 n 278387972 500098821843989 6921939263334249698 n

IMG 1113

வரவு செலவுத் திட்டத்தில் "ஒரு இலட்சம் பணிகள் "அங்குரார்ப்பண நிகழ்வுக்கான முன்னாயத்தங்கள் தொடர்பான தெளிவூட்டும் கலந்துரையாடல் 02.02.2022 ஆம் திகதி எமது பிரதேச செயலகத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்,அலுவலர்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகள் கலந்து கொண்டனர்.

IMG 1133   IMG 1150   IMG 1156   IMG 1164   IMG 1166   

අනු-ප්‍රවර්ගයන්

News & Events

07
සැප්2026
பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டமானது இன்றைய தினம் (28.08.2026) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் திரு. ஈஸ்வரானந்தன் தயாரூபன்அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. இக்கூட்டத்தில் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும்...

10
අගෝ2026
"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" என்னும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அத்தம (Aththama) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நாளான இன்று (08.08.2026) அச்சுவேலி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/286) அமைந்துள்ள அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவ் நிகழ்வில் கிறீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் இணைப்பாளர்,...

03
අගෝ2026
பண்பாட்டு பெருவிழா --- 2026

பண்பாட்டு பெருவிழா --- 2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும் பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா  < < < < < < < < < <

03
අගෝ2026
பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

நேர்மை கலாசார வாரத்தில் தொற்றா நோயற்ற தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜிதா அரிச்சந்திரனின் ஏற்பாட்டிலும் கலாசார அலுவல்கள் திணைக்கள நிதி அனுசரணையிலும் பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் அவற்றின் மூலம் ஆரோக்கியமான இளையோரை உருவாக்குதல்பற்றிய தெளிவூட்டல் யா/ கோப்பாய் நாவலர் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. சு. உதயகௌரி அவர்களும் சுதேசவைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரா. கிருஷிகா அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்...

« »
Scroll To Top