80988597 727978714357656 8961498174191566848 n

2019.12.26 வியாழக்கிழமை சூாிய கிரகணம் பாா்ப்பதற்கான மாணவா்களை தொிவு செய்வதற்கான பரீட்சை யாழ் பல்கலைக்கழகத்தில், 2019.12.13 திங்கட் கிழமை யாழ் பல்கலைக்கழகம் மற்றும் யாழ் மாவட்ட விதாதா வள நிலையத்தினாின் அனுசரணையுடன் நடைபெற்றது.

சூாிய கிரகணம் பாா்வையிடும் நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.

மாணவா் தொிவு பரீட்சையில் சித்தி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

80866180 727978721024322 7144973229868711936 n  80877596 727978994357628 3458087545370312704 n  80664483 727978757690985 692022851766583296 n  81516912 727978817690979 7344273915859959808 n  81816444 727979034357624 9020714550453862400 n

78807530 714601799028681 2175926055305478144 n

"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம்"
முயற்சியாளர்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் அச்சுவேலி தெற்கு சமுர்த்தி சமுதாய மட்ட அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் கோப்பாய் பிரதேச விதாத வள நிலையத்தினரின் அனுசரணையுடன் இளம் முயற்சியாளர்களுக்கான அன்பளிப்பு அட்டை தயாாித்தல், மெழுகு வா்த்தி தயாாித்தல் (02.12.2019 தொடக்கம் 04.12.2019 வரை )அச்சுவேலி தெற்கு பிரிவில் இடம்பெற்றது.

79383253 714601682362026 3174574799951233024 n  79387342 714601719028689 8685984624972660736 n  78811954 714601462362048 5198837524151140352 n      79961106 714601609028700 1991414208729710592 n

76751499 703237330165128 1201538451338428416 o

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான கணனி வன்பொருள் தொடர்பான பயிற்சி வகுப்புகள்  2019.11.26 , 2019.11.28 திகதிகளில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்றது.

78820975 703236906831837 3688987431039664128 o  77024483 703237090165152 4895974284616269824 o  79086462 705500213272173 6228765029554978816 o  77267096 705500356605492 8344809203415646208 o  75552776 703237476831780 4097406496965394432 o

78310052 708907412931453 1478074881378615296 n

கோப்பாய் தெற்கு கிராம அலுவலர் J/260 பிரிவில் அமைந்துள்ள யாழ் மாவட்ட புடவை நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 50 சிறு கைத்தொழில்கள் திட்டத்தின் கீழ் 2018 ம் ஆண்டு வழங்கப்பட்ட 20.24 million பெறுமதியான நவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாடு (2019.12.02) திங்கட்கிழமை அன்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், பிரதேச செயாளர் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

78357447 708907466264781 3280541349769641984 n  78039809 708907459598115 4294780293123932160 n

78546822 703167950172066 8415084987321155584 o

''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019
(2019.11.22 )வெள்ளிக்கிழமை, (2019.11.25) திங்கட்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது அனர்த்தங்களும் அனர்த்தத்தின்போதான முதலுதவிகளும்,பாதுகாப்பான புலம்பெயர்தல், இளைஞர் கழகங்களின் செயற்பாடு, மொழித்திறன் விருத்தி, நோய்கள் தொடர்பான விழிப்புணர்வுதொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

77373892 703168676838660 797669636974837760 o  78090968 703168550172006 2314025398653943808 o  76604998 703168020172059 2307527744495288320 o  78954672 703168393505355 500049225363488768 o  78985570 703168046838723 5843672549489115136 o

අනු-ප්‍රවර්ගයන්

News & Events

07
සැප්2026
பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டமானது இன்றைய தினம் (28.08.2026) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் திரு. ஈஸ்வரானந்தன் தயாரூபன்அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. இக்கூட்டத்தில் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும்...

10
අගෝ2026
"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" என்னும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அத்தம (Aththama) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நாளான இன்று (08.08.2026) அச்சுவேலி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/286) அமைந்துள்ள அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவ் நிகழ்வில் கிறீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் இணைப்பாளர்,...

03
අගෝ2026
பண்பாட்டு பெருவிழா --- 2026

பண்பாட்டு பெருவிழா --- 2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும் பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா  < < < < < < < < < <

03
අගෝ2026
பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

நேர்மை கலாசார வாரத்தில் தொற்றா நோயற்ற தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜிதா அரிச்சந்திரனின் ஏற்பாட்டிலும் கலாசார அலுவல்கள் திணைக்கள நிதி அனுசரணையிலும் பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் அவற்றின் மூலம் ஆரோக்கியமான இளையோரை உருவாக்குதல்பற்றிய தெளிவூட்டல் யா/ கோப்பாய் நாவலர் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. சு. உதயகௌரி அவர்களும் சுதேசவைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரா. கிருஷிகா அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்...

« »
Scroll To Top