308045872 604617854725418 5243927506206471291 n
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் வறுமை கோட்டிற்குட்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ளும் முகமாக Chrysalis அரச சார்பற்ற நிறுவனத்தினால் எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட அச்செழு வடக்கு( J/279) கிராம சேவையாளர் பிரிவில் 100 பயனாளிகளுக்கு அச்செழு கிராம சேவையாளர் அலுவலகத்திலும் நவற்கிரி கிராம சேவையாளர் பிரிவில் (J/275) 75 பயனாளிகளுக்கு நவற்கிரி கிராம சேவையாளர் அலுவலகத்திலும் புத்தூர் வடக்கு (J/274 ) 25 பயனாளிகளுக்கும் மற்றும் மற்றும் சிறுப்பிட்டி மேற்கு (J/272) கிராம சேவையாளர் பிரிவில் 13 பயனாளிகளுக்கும் புத்தூர் வடக்கு கிராம சேவையாளர் அலுவலகத்திலும் மற்றும் கோப்பாய் வடக்கு ( J/262) 25 பயனாளிகளுக்கும் நீர்வேலி மேற்கு (J/270) கிராம சேவையாளர் பிரிவில் 25 பயனாளிகளுக்கும் கோப்பாய் தெற்கு (J/260) கிராம சேவையாளர்பிரிவில் 15 பயனாளிகளுக்கும் கோப்பாய் வடக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க (WRDS) மண்டபத்திலும் தலா ரூபா 5500 பெறுமதியான 10 வகையான வீட்டுத்தோட்ட விதைகள் மற்றும் 40 Kg சேதனப்பசளை நேற்றைய தினம் 2022.09.21 காலை 10.00 மணியளவில் எமது பிரதேச செயலக ஒழுங்குபடுத்தலில் குறித்த நிறுவனத்தால் வழங்கி வைக்கப்பட்டது.
 
308014551 604618044725399 526739352695360418 n   307154673 604618001392070 1606718616283420496 n   307004181 604617868058750 899329587757848317 n
 

IMG 4011

B3S மென்பொருளில் தரவுகளை பூரணப்படுத்திய கிராம அலுவலர்களுக்கு மெச்சுரை வழங்கல் நிகழ்வு இன்று (09.08.2022) எமது பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் எமது பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆவரங்கால் கிழக்கு (J/276) கிராம அலுவலர் திருமதி. நிஷாந்தன் பிரியதர்சினி அவர்களுக்கு பிரதேச செயலாளர் அவர்களினால் மெச்சுரை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

IMG 4014IMG 4016

 

285198012 527822035738334 4141792410155143544 n
போதை தடுப்பு தொடர்பான பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடு 25.05.2022 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் J/281, பத்தைமேனி கிராம அலுவலர் பிரிவில் கிராம சேவையாளர் திரு.சி.பிரகாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வளவாளர்களாக திருமதி.அ.சியாமினி (தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை இணைப்பாளர்) , திரு.W.A.S குமார (புனர்வாழ்வு அமைச்சின் யாழ் மாவட்ட இணைப்பாளர்) மற்றும் R.நிருஷா(புனர்வாழ்வு அமைச்சின் உத்தியோகத்தர்) கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வானது சிறுவர்கள், இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஆரோக்கியமான சிறுவர்களை கையாள்வது எப்படி, பிள்ளை வளர்ப்பில் பெற்றோரின் பங்களிப்பு என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தெளிவூட்டப்பட்டது.
 
284938447 527821992405005 8543984263021020306 n 285109215 527821945738343 6815115062677768297 n

282563572 523864846134053 6514835500459379953 n

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் IOM நிறுவனத்தினால் அச்சுவேலி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் “பாதுகாப்பான புலம்பெயர்வு” தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு 24.05.2022 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.

283157110 523864939467377 7885322733969769326 n   283715313 523865002800704 3379134970190424666 n   283894436 523864836134054 8157375464893948229 n

279452872 487360833128043 674119158648704783 n

அலுவலக புதிய சிற்றுண்டிச்சாலை பால் காய்ச்சும் நிகழ்வு இன்று(04.05.2022) ஆம் திகதி காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

  279625254 487361009794692 4132974885529776459 n   279450118 487361736461286 8819905346463077165 n   279261545 487361939794599 4912220462015647378 n

உட்பிரிவுகள்

News & Events

07
செப்2026
பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டம் - 28.08.2026

வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு உபகுழுக் கூட்டமானது இன்றைய தினம் (28.08.2026) முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் திரு. ஈஸ்வரானந்தன் தயாரூபன்அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமானது. இக்கூட்டத்தில் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மற்றும்...

10
ஆக2026
"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

"தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" - 08.08.2026

கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான மக்கள் பணி" என்னும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அத்தம (Aththama) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நாளான இன்று (08.08.2026) அச்சுவேலி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/286) அமைந்துள்ள அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவ் நிகழ்வில் கிறீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் இணைப்பாளர்,...

03
ஆக2026
பண்பாட்டு பெருவிழா --- 2026

பண்பாட்டு பெருவிழா --- 2026

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும் பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா  < < < < < < < < < <

03
ஆக2026
பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் -2026

நேர்மை கலாசார வாரத்தில் தொற்றா நோயற்ற தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஜிதா அரிச்சந்திரனின் ஏற்பாட்டிலும் கலாசார அலுவல்கள் திணைக்கள நிதி அனுசரணையிலும் பாரம்பரிய உணவுகளின் மகத்துவம் அவற்றின் மூலம் ஆரோக்கியமான இளையோரை உருவாக்குதல்பற்றிய தெளிவூட்டல் யா/ கோப்பாய் நாவலர் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. சு. உதயகௌரி அவர்களும் சுதேசவைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரா. கிருஷிகா அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்...

« »

குடியுரிமை சாசனம்

Scroll To Top