
தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அது சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அவர்கள் 02.10.2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் வருகை தந்து நீர்வேலி தெற்கு கிராம அலுவலர் பிரிவில் Veeramakali Engineering (Pvt.) Ltd. and Built-Up (Pvt.) Ltd. ஆகிய இரு நிறுவன உரிமையாளர்களின் முயற்சியில் உருவாக உள்ள செவ்விளநீர், தென்னை செய்கைக்கான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு ஊக்குவித்தமை.
அந் நிகழ்வின் பதிவுகள் சில...

தொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் எம்து பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் வைபவரீதியாக 02.09.2020 ஆம் திகதியன்று வழங்கி வைக்கப்பட்டது.
அதன் பதிவுகள் சில...


உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யூன்-08 ஆம் திகதி சூழலுக்குப் பொருத்தமான மரக்கன்றுகளை தெரிவு செய்து ,ஒவ்வொரு கிராமசேவகா் பிாிவுகளிலும் மர நடுகை மேற்கொள்ளப்பட்டது. அதன் பதிவுகள் சில.........

Deaf Link நிறுவனத்தினால் மாற்றுவலுவிழந்தோருக்கான, கிராமமட்ட சுயஉதவிக்குழுக்களுக்கான, சுயதொழில் மேம்பாட்டுத்திட்டத்திற்கான, காசோலை வழங்கும் நிகழ்வு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 01.07.2020 இல் நடைபெற்றது.


The second phase of payments of Rs.5000 allowance for those affected by the pandemic disaster of the nation, is going on.
Our Divisional Secretary is on a site visit taking part in the payment process.














