
யா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு "உலக விஞ்ஞான தினத்தை" முன்னிட்டு நவீன விஞ்ஞான தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் வளர்ச்சி போக்கு பற்றிய கலந்துரையாடல் இன்று (2019.10.25) வெள்ளிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் விதாதா வள நிலைய உத்தியோகத்தர், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்று மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் நடாத்தப்பட்டது.

கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச சிறுவர் தின விழாவும் சிறகுகள் இதழ்-02 சஞ்சிகை வெளியீடு -2019
“பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு“ என்ற தொனிப்பொருளில் 2019.10.28 திங்கட்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


விதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்ட PHOTO SHOP (அடிப்படை அறிவு ) தொடா்பான பயிற்சி வகுப்பு..


Mobile Phone Repairing Training(Basic ) contucted by Vithatha Centre, Kopay............


எமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின் பதிவுகள்............















